எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, April 27, 2018

கதையே விதை

கதையே விதை
புதியவன்
குழந்தைகளின் மேன்மைக்கு
கதையே விதை...
கதை பேசுதல் என்பது
குழந்தைகளின் சமூக உணர்வை
அவர்களது அறிவிலிருந்து ஆழ்மன உணர்வுவரை
கற்பனை வளத்துடனும் கருத்து செறிவுடனும்
பற்றும்படி செய்து
சக மனிதராக உயர்த்துவதாகும்!
குழந்தைகளோடு கதை பேசுதலை நிகழ்த்தாவிட்டால்...
நாம் மனித வளர்ச்சியைக் கொலை செய்கிறோம் என்று அர்த்தப்படும்!

No comments:

அதிகம் படித்தவை